5.gif
 

முகப்பு
செய்திகள்
எம்மவர்நிகழ்வுகள்
தமிழ்நாட்டில்இன்று
Sinhala News
கட்டுரைகள்
அந்தப்புரம்
தேடல்
கேலிச்சித்திரங்கள்
தொடர்பு கொள்ள
 
 
 

தெரிவு செய்யப்பட்டவை

உலக ஊடகங்களில் எம்மவர் செய்திகள்
"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்" இன்றைய நாள்: அன்று அண்ணன் திலீபன் சொன்னது போல
"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்"

"விடுதலை வேண்டும் தமிழினமே
விடுதலை சும்மா விளைவதில்லை"

"அழுது கொண்டும் தொழுது கொண்டும் இன்னும் வாழ்வதோ
அப்பு ஆச்சி ஆண்ட மண்ணை எதிரி ஆழ்வதோ"

தமிழ் உறவுகளே : எங்களிடம் நாங்களே கேட்போம்

இன்று நான் தமிழினத்துக்காக என்ன செய்தேன்?

அதை பிடித்து விட்டான்
இதை பிடித்து விட்டான்
என்று அங்கும் இங்கும் ஆர்ப்பரிக்காமல்
ஆகவேண்டியதை பார்ப்போமா?

இன்னும் பிந்தவில்லை இனியும் வெல்லலாம் ,இன்றே தொடங்குங்கள்

அவன் செய்வான் இவன் செய்வான் என்று ஆறி இருக்காமல்
நான் செய்வேன் என்று நகருங்கள் முன்னே

விடுத்திடுக வீண் கவலை விழித்தெழுக புலத்தமிழா நிலத்தமிழன் அங்கு நிட்டூர பகைவனுடன்
கலக்கம் சிறிதுமின்றி களமாடி வருகின்றான்
வலக்கரமாய் நின்றவற்கு வலுவூட்டும் பொறுப்பில்லுள்ள
புலத்தமிழர் நாம் புலம்பிச் சுருண்டிடவோ?
ஈன தமிழர்களாய் இன்னமும் வாழாமல்
மான தமிழர்களாய் மார் தட்டி எழுந்திடுவோம்!

ஓயார்,உண்ணார்,உறங்கார் பகலிரவாய்ப்
பேயாய் அலைவார்! பிணி நடுவும் களமாடி
மடிந்தார்  இருபத்தையாயிரம்  மாவீரர்!
விடுமோ, இத்தியாகம் வீழ்ந்திடநம் விடுதலைபோர்?


தமிழோசைக்காக சுவிசில் இருந்து,
சாவேயில்லாத இணுவை கணியன்.



வான்புலிகள்-சிங்கள அரசு நடுக்கம் திடுக்கிடும் தகவல்கள் அடங்கிய இரகசிய அறிக்கை
தமிழீழ வான்படை பற்றி சில தினங்களுக்கு முன்னர் சிங்கள அரசாங்கத்திற்குக் கிடைக்கப்பெற்ற ஒரு இரகசிய அறிக்கை படைத்துறைத் தளபதிகள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இறுதிக் கட்டப் போருக்கு கிழக்கில் தயாராகும் படையினரும், புலிகளின் தற்காப்பு வெடிகுண்டு அணியும்.
வன்னியில் தினமும் வான்வழித் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இரவு - பகலெனத் தொடரும் இந்தத் தாக்குதல்இ இலக்குகளை குறிவைப்பதைவிட எழுந்தமானமாக கண்டபடி மேற்கொள்ளப்படுகிறது.
 
 
 

பிரபாகரன் மர்மம்! புலிகள் சொல்வது நிஜமா?
Sunday, 21 June 2009
தாய் மண்ணை விடுவிக்கும் போராட்டத்தை புதிய வியூகத்துடனும் பழைய வேகத்துடனும் தொடர்ந்து செல்வதற்கான வழிமுறைகளில் தீவிரமாக இருக்கிறது ஈழத் தமிழினம். புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் சொந்தங்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது.
மேலும் வாசிக்க...
நானே நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் போது தேசிய தலைவர் இருக்க மாட்டாரா? பொட்டு அம்மான்
Monday, 15 June 2009
வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திய இறுதிநாள் போரில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், பாஸ்பரஸ் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டனர். சுனாமியால் நிகழ்ந்த மனிதப் பேரவலங்களைவிட இலங்கை ராணுவம் நடத்திய இந்தப் படுகொலைகள் அதிக கொடூரமானவை.
மேலும் வாசிக்க...
கடவுள் அல்ல… பிரபாகரன் மனிதன்
Monday, 15 June 2009
அது நடந்துவிட்டது என்று நம்புவதற்கு நம்மில் பலருக்கு இன்னும் முடியாமல் இருக்கிறது என்று தொடங்குகிறது அந்தக் கட்டுரை. நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்யாமல், கோத்தபாய ராஜபட்சே சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்கிறார், கட்டுரையாளர். பிரபாகரன் கொல்லப்படவில்லை,  தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார்.
மேலும் வாசிக்க...
பிரபாகரன் இருக்கிறார் - அவரது தலைமையில் மீண்டும் போர் வெடிக்கும்: திருமா.
Friday, 29 May 2009
பிரபாகரன் மறையவில்லை. உயிருடன்தான் இருக்கிறார். அவரது தலைமையில் மீண்டும் ஈழத்தில் போர் வெடிக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க...
விடுதலைப் புலிகள் சரணடையவேண்டும் இலங்கை காவல்துறை - சரணடைய முடியாது மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறை
Tuesday, 26 May 2009
இலங்கையில் எஞ்சியிருக்கும் விடுதலைப்புலிகள் தமது இருப்பிடத்துக்கு அருகே உள்ள காவல் நிலையத்துக்கு சென்று சரணடைய வேண்டும் என்று காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறியுள்ளார்
மேலும் வாசிக்க...
பத்மநாதனின் அறிவிப்பு தேசத்துரோகம் ஆகும் - வைகோ
Sunday, 24 May 2009
தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும், உலகத் தமிழர்களின் இதயநாயகனுமான பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார். அதில் எள் அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை. உரிய காலத்தில் தமி்ழ் ஈழத்தை வென்றெடுக்க வருவார்.
மேலும் வாசிக்க...
நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன் - பழ.நெடுமாறன்
Sunday, 24 May 2009
விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19-05-2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார். இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன?
மேலும் வாசிக்க...
“சரணடைதலுக்காக பேசுமாறு புலிகள் என்னிடம் கோரினார்கள்” சன்டே ரைம்ஸ், மேரி கொல்வின்
Sunday, 24 May 2009
“அது ஒரு அவசரமான தொலைபேசி அழைப்பு ஆனால் மணித்தியா லங்களுக்குள் இறக்கக்கப்போகும்  ஒருவரின் அழைப்புமாதிரி அது இருக்கவில்லை.  அரசியல் துறைப் பொறுப்பாளர், பாலசிங்கம் நடேசன், திரும்புவதற்கு ஒரு இடமும் இருக்கவில்லைபோலும்.” ஏன சன்டே ரைம்ஸ் செய்தியில் இன்று மேரி கொல்வின், நடேசன் மற்றும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களின் கடைசி மணித்தியாலங்களுக்குள் அவர்களோடு தான் வைத்திருந்த தொடர்பை விபரமாகக் கூறியுள்ளார்
மேலும் வாசிக்க...
எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது நிமிர்ந்து நிற்போம்.
Tuesday, 19 May 2009
இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை விடுதலைப்புலிகள் வீழ்வதும் இல்லை
மேலும் வாசிக்க...
பிரபாகரன் உடல் மீட்பு-ஏராளமான மர்மங்கள்! - இந்தியா இணையத்தளங்களில் செய்தி
Tuesday, 19 May 2009
முல்லைத்தீவு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முன்பு ராணுவம் கூறியதைப் போல தப்பி ஓட முயலவில்லை என்று பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் லட்சுமண் ஹலகலே கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க...
தேவையான நேரத்தில் தலைவர் பிரபாகரன் மக்கள் முன் வருவார்
Tuesday, 19 May 2009
1988/89 இல் இறந்த தலைவர் 90 இறுதி வரை இறந்தவராக இருந்தபடியால் தான் எம்மால் அவரை பின்னர் காண முடிந்தது. அதேபோல்.. இப்போது இறந்ததாகச் சொல்லப்படும் தலைவர் இறந்ததாகவே இருக்கட்டும்.
மேலும் வாசிக்க...
வதந்திகளை நம்பவேண்டாம் பொறுமை காக்குமாறு வேண்டுகோள்
Monday, 18 May 2009
தமிழ் மக்களுக்கு பாதகமான பல தகவல்களை சிங்கள படையினர் பரப்பிவருவதனால் தமிழ் மக்களை வதந்திகளை நம்பாமல் பொறுமை காக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...
தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார்: விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு
Monday, 18 May 2009
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது பத்மநாதன் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க...
தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார்: விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு
Monday, 18 May 2009
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது பத்மநாதன் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க...
இக் காலத்தோடு கைகோர்த்துக்கொள்ளும் தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனைகள் - சிறப்பு தொகுப்பு
Monday, 18 May 2009
தலைவர் பிரபாகரன் அவர்களின் சிந்தனைகள் - இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவுவெடுத்த வேளையில் வெற்றி-தோல்வி என்ற பிரச்சினை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும்-துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன. தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதில்லை.
மேலும் வாசிக்க...
கொழும்பில் கலவரம் வெடிக்கும் நிலை காணப்படுகிறது
Monday, 18 May 2009
கொழும்பில் இன்று வெறித்தனமாக அலைந்து திரியும் சில பேரினவாதக் கும்பல்கள் தமிழ் மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
மேலும் வாசிக்க...
இலங்கை யுத்தம் போலித்தனம் நிறைந்தது: ரிச்சர்ட் நிக்சன்
Monday, 18 May 2009
இலங்கை யுத்தம் பொய்களாலும், போலித்தனங்களாலும் நிறைந்ததொன்றென பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் டெலிகிராப் ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் ரிச்சர்ட் நிக்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க...
பிரபாகரன் கொல்லப்பட்டாரா? - இலங்கை அரசின் அறிவிப்பில் எழும் சந்தேகங்கள்!
Monday, 18 May 2009
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக, இலங்கை ராணுவம் இன்று அறிவித்துள்ள நிலையில், அந்தச் செய்தியில் நம்பகத்தன்மை இல்லாதவண்ணம் சூழல் நிலவுவதாக, சர்வதேச தமிழ்ச் சமுதாயம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
மேலும் வாசிக்க...
புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு தயாராக உள்ளார்கள் - எரிக் சொல்கைம்
Sunday, 17 May 2009
தமிழீழ விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு தயாராக உள்ளனர் என நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க...
தலைவர் ‐ பொட்டு அம்மான் உள்ளிட்டவர்கள் எங்கே?
Sunday, 17 May 2009
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான எந்த சாட்சியங்களும் கிடைக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இன்றைய ஊடக மகாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.
மேலும் வாசிக்க...
மேலும்...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Results 1 - 32 of 9813
 
 
 

அவசர வேண்டுகோள்

இலங்கைப் பிரச்சினையில் சர்வதேசம் தலையிட வேண்டுமா? சி.என்.என் வாக்குப் பதிவு
தமிழின அழிப்பை மேற்கொள்ளும் சிறீலங்கா அரசிற்கு அனைத்துலக நாணயநிதியம் நிதிவழங்கக்கூடாது
குறுந்தகவல் (SMS or Text) கவனயீர்ப்பு
தமிழருக்காக வெள்ளை மாளிகைக்கு போகும் வழி இதோ!
தமிழக மாணவ உலகிடம் மண்டியிடும் ஈழதமிழன்
 

 

 

எம்மவர் நிகழ்வுகள்

மீண்டும் ஆஸ்திரேலியா கான்பெராவில் அனைவரும் அணி திரள்வோம் - 20ம் திகதி
கவனயீர்ப்பு ஒன்று கூடல்- அமெரிக்கா
கன்பரா எழுச்சியில் 3500 மேற்பட்டோர் பங்கேற்பு
ஒட்டாவா விழிப்பு இன்று
சிட்னி எழுச்சியில் 5000 பேர் - படங்கள்
நியூயோர்க்கில் கவனயீர்ப்பு
கன்பரா பேரெழுச்சி
பிரான்ஸ்-கரிநாள்
கனடா-விழிப்புப் பேரணி-4ம் திகதி
சுவிஸ்-அழிவிலும் எழுவோம் -4ம் திகதி
டென்மார்க்கில் நோன்பு
4ஆம் தேதி பந்த்-அரசுப் பணியாளர்கள் முடிவு
கனடா தமிழ் எழுச்சி - உயிரை உருக்கும் காணொளி
 

 

 

21 விருந்தினர்கள் நிகழ்நிலையில் உள்ளனர்

 

 

RSS 2.0
 


This site is best viewed with Netscape 4.0 & Internet Explorer 4.0 and above at 800x600 Screen Resolution

Hosted : 4th Jan 2004 ::: Copyright - 2004-2009
TamilOosai.com  All Rights Reserved

Site Meter